தலைவருக்காக காத்திருக்காதீர்கள், கண்ணாடியைப் பாருங்கள். அது நீங்கள்தான்.
சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.
ஜனநாயகம்தான் சிறந்த அரசமுறை. அதில்தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.