Share

Best Tamil Quotes on Liberty

சுதந்திரம் விடுதலை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on liberty freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sushil Nash

விடுதலை ! விடுதலை ! விடுதலை ! பறைய ருக்கும் இங்கு தீயர், புலைய ருக்கும் விடுதலை, பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!

சுப்ரமணிய பாரதி
சேகுவேரா TamilPicture Quote on revolution love life people justice liberty
Download Desktop / Mobile Wallpaper
Photo by N A V

வாழ்க்கையின் மீதான அன்பு, மக்களின் மீதான அன்பு, நீதியின் மீதான அன்பு, விடுதலையின் மீதான அன்பு என்று அன்பால் சாத்தியப்படுகிறது புரட்சி.

சேகுவேரா