Share

Best Tamil Quotes on Lie

பொய் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆபிரகாம் லிங்கன் TamilPicture Quote on memory lie
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.

ஆபிரகாம் லிங்கன்
லெனின் TamilPicture Quote on lie truth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tengyart

அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிவிடும்.

லெனின்
பெரியார் TamilPicture Quote on astrology laziness capitalism lie
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tengyart

ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை.

பெரியார்