சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!
வின்ஸ்டன் சர்ச்சில்நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.
ஓஷோ