கல்வியின் குறிக்கோள், பிறரின் எண்ணங்களை நமக்குள் புகுத்தி எதை சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, எப்படி சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து அதன்மூலம் நம் மனதை மேம்படுத்தி நமக்காக சிந்திக்க வழி காட்டுவதே.
பில் பீட்டிமனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
மு. கருணாநிதிஉங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே!
ரால்ப் வால்டோ எமர்சன்என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.
முகம்மது அலி