Best Tamil Quotes on Nature

இயல்பு இயற்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜான் டி ராக்பெல்லர் Tamil Picture Quote on quality perseverance exception nature
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bailey Zindel

வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

ஜான் டி ராக்பெல்லர்
பெஞ்சமின் பிராங்க்ளின் Tamil Picture Quote on marriage nature happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Kovin

திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.

பெஞ்சமின் பிராங்க்ளின்