Share

Best Tamil Quotes on Optimism

நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெஞ்சமின் பிராங்க்ளின் TamilPicture Quote on new year hope optimism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ricardo Loaiza

புத்தாண்டின் மிக அற்புதமான ஒளி எதிர்காலத்தை பற்றிய இனிமையான நம்பிக்கை!

பெஞ்சமின் பிராங்க்ளின்
எடித் லவ்ஜாய் பியர்ஸ் TamilPicture Quote on new year hope future optimism
Download Desktop / Mobile Wallpaper
Photo by engin akyurt

நமது வாழ்வின் சில சிறந்த நாட்கள் இன்னும் வரவில்லை என்பது எவ்வளவு அற்புதமான சிந்தனை!

எடித் லவ்ஜாய் பியர்ஸ்
ஃபிராங்க் சினாட்ரா TamilPicture Quote on future optimism potential
Download Desktop / Mobile Wallpaper
Photo by Viacheslav Marushchenko

சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

ஃபிராங்க் சினாட்ரா
ஓப்ரா வின்ஃப்ரே TamilPicture Quote on new year chance optimism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

இது நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, சரியானதைச் செய்ய.

ஓப்ரா வின்ஃப்ரே
ரால்ப் வால்டோ எமர்சன் TamilPicture Quote on gratitude optimism everyday
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roven Images

ஒவ்வொரு நாளும் வருடத்தின் சிறந்த நாள் என்று உங்கள் இதயத்தில் எழுதுங்கள்.

ரால்ப் வால்டோ எமர்சன்