நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
அடால்ஃப் ஹிட்லர்நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜான் டி ராக்பெல்லர்அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தெரியவில்லை