அனைத்து மனிதர்களும் மோசமானவர்களே, அவர்களுக்குள் இருக்கும் ஒரே வேறுபாடு, சிலர் அதை ஏற்கிறார்கள், நான் அதை மறுக்கிறேன்.
ஹென்றி லூயிஸ் மென்கென்ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ.ஜெயலலிதாநாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
காமராசர்நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலிஜனநாயகம் என்பது, மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களை மக்களுக்காக அடிப்பது.
ஆஸ்கர் வைல்ட்சரியான நபர்கள் ஒன்று சேரும்போது, பிரச்சனைகள் வாய்ப்புக்களாக மாறுகிறது.
ராபர்ட் ரெட்ஃபோர்ட்கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார்நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.
பெரியார்ஆசிரியர்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியார்