வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.
எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கீழே விழும் என் துப்பாக்கியை பிடித்து வேறொருவர் என் பணியை தொடர்ந்தால் நான் விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
சேகுவேராவிதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.
சேகுவேரா