Share

Best Tamil Quotes on Pig

பன்றி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கேல் யார்பரோ TamilPicture Quote on pig fight dirt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jessica Burnett

ஒரு பன்றியுடன் எப்பொழுதும் சண்டையிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் இருவருமே அழுக்காவீர்கள். ஆனால் பன்றி அதை ரசித்துக் கொண்டிருக்கும்.

கேல் யார்பரோ