நாளை என்பது 365 பக்க புத்தகத்தின் எழுதப்படாத முதல் பக்கம். நன்றாக எழுதுங்கள்.
பிராட் பைஸ்லிசிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
ஃபிராங்க் சினாட்ராஉங்கள் தற்போதைய சூழ்நிலைகள் நீங்கள் எங்கே செல்ல முடியும் என்பதை தீர்மானிக்காது; நீங்கள் எங்கே தொடங்குவீர்கள் என்பதை மட்டுமே அவற்றால் தீர்மானிக்கமுடியும்.
ஜலாலுத்தீன் முகம்மது ரூமிஉங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIIIநாம் ஒரு நேர்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அங்குதான் அனைவருக்கும் முழு திறனுடன் பங்காற்றும் வாய்ப்பும் இருக்கும்.
ஜவஹர்லால் நேரு