உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல்.
ஜார்ஜ் வாஷிங்டன்முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
ஜாக்கி சான்நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
காமராசர்கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருக்காதே. அது செய்வதை செய். ஓடிக்கொண்டே இரு!
சாம் லெவன்சன்நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
கன்பூசியஸ்முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.
மார்க் ட்வைன்நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.
ஆபிரகாம் லிங்கன்முன்னோக்கி சென்றாலும் பின்னோக்கி சென்றாலும் முன்னேற்றம் உண்டு! நகர்வதுதான் முக்கியம்!
எட்கர் கெய்ஸ்பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார். நீ முன்னேறுவது உறுதி!
சுவாமி விவேகானந்தர்கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.
ஜவஹர்லால் நேருமுன்னேற்றத்திற்கு அமைதி அவசியம். நமது வேறுபாடுகளை தீர்க்க நாம் இணைந்து செயல்பட்டு அமைதியான உலகத்தை உருவாக்குவோம்.
ஜவஹர்லால் நேருநாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.
பெரியார்