ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!
ரால்ப் மார்ஸ்டன்பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.
பெரியார்எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.
பெரியார்சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.
பெரியார்