Share

Best Tamil Quotes on Lesson

பாடம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பிரையன் ட்ரேசி TamilPicture Quote on mistake lesson mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Hall

தவறு என்று ஒன்று இல்லை, பாடங்கள் மட்டுமே, தவறு செய்து திருத்திக் கொள்ளும் செயலே வளர்ச்சி.

பிரையன் ட்ரேசி
வில் டுரான்ட் TamilPicture Quote on history lesson
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Olson

வரலாற்றின் படிப்பினைகள் நமக்கு ஏதாவது கற்று தருகிறது என்றால் அது வரலாற்றின் பாடங்களை யாரும் சரியாக கற்பதில்லை என்பதே.

வில் டுரான்ட்
பெரியார் TamilPicture Quote on reason superstition education lesson
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.

பெரியார்