எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.
ஆபிரகாம் லிங்கன்ஒரு தந்தையின் தகுதியை அளவுகோளாய் வைத்தே ஒரு மகள் அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களையும் அளக்கிறாள்.
கிரிகோரி ஈ. லாங்இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லைமகிழ்ச்சியான திருமணத்திற்கான எனது பரிந்துரை, நீங்கள் செய்வதைப் போன்ற எதையும் செய்யாத ஒருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
மாக்சின் குமின்உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
ரேமண்ட் ஈடோஒவ்வொரு நல்ல திருமண உறவும், மரியாதை அடிப்படையிலானது. அது மரியாதையின் அடிப்படையில் இல்லாவிட்டால், திருமண வாழ்வில் நல்லது என்று தோன்றும் எதுவும் நீண்ட காலம் நிலைக்காது.
ஆமி கிராண்ட்திருமண வாழ்வின் நீங்கள் செய்யும் தியாகம் உங்கள் இணையருக்காக அல்ல அவருடனான உங்கள் உறவின் ஒற்றுமைக்காக.
ஜோசப் காம்ப்பெல்உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட்திருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஹாரி கானிக், ஜூனியர்.ஒரு நல்ல திருமணத்தை விட வசீகரமான, தோழமையான, அழகான உறவு வேறெதுவும் இல்லை.
மார்ட்டின் லூதர்முக்கியம் என்னவென்றால், உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் மட்டுமே பழகுவது, அவர்களின் இருப்பே உங்களின் சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது.
எபிக்டெட்டஸ்