மின்மினிப்பூச்சியை போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். காதல் பசியுடன் கண்ணாடி குடுவையில் அடைபட்ட மின்மினி பூச்சியைப்போல.
ஆயுஷி கோஷல்என் வாழ்க்கை முடிந்துவிட்டதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் திரும்பிப் பார்க்கையில், எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன.
போனி பிளேயர்சோகமே இல்லையென்றால் 'மகிழ்ச்சி' என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.
கார்ல் ஜங்சோகம் என்பது மறைக்கப்படக் கூடாத ஒரு உணர்ச்சியாகும், நம் கண்ணீரால் மட்டுமே அது குணமாகும்.
எலிசபெத் குப்லர்-ரோஸ்சிலர் உங்களை விட்டுச் செல்லலாம், அது உங்கள் கதையின் முடிவு அல்ல. உங்கள் கதையில் அவர்களின் பகுதியின் முடிவு.
ஃபராஸ் காசிமகிழ்ச்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாமல் சோகத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஜோனாதன் சஃப்ரான் ஃபோயர்கண்ணீர், இதயத்தில் இருந்து வருவது, மூளையில் இருந்து அல்ல.
லியோனார்டோ டா வின்சிநீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.
அன்னை தெரசா90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!
நந்திதா தாஸ்நீங்கள் விரும்பும் ஒருவர் அந்நியராக மாறுவது சோகமானது.
வில்லியம் ஷேக்ஸ்பியர்