Best Tamil Quotes on Skill

திறமை திறன் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on skill habit action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guillermo Diaz

நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம்.

அரிஸ்டாட்டில்
ஜே.கே. ரோலிங் Tamil Picture Quote on decision skill
Download Desktop / Mobile Wallpaper
Photo by Javier Allegue Barros

நீங்கள், என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் திறன்களை விடவும் முடிவுகளே தீர்மானிக்கின்றன.

ஜே.கே. ரோலிங்
ஜான் சாவேஜ் Tamil Picture Quote on marriage listening skill
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

திருமணத்தில் இணையும் இருவருக்கும் ஏதேனும் திறமை தேவை என்றால், அது ஒருவர் பேசும்போது கவனிக்கும் திறமையே.

ஜான் சாவேஜ்
நெப்போலியன் ஹில் Tamil Picture Quote on merit skill achievement success motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Hudson

தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!

நெப்போலியன் ஹில்
பெரியார் Tamil Picture Quote on ingenuity knowledge skill
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pierre Bamin

பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் முன்னுக்கு வந்தவர்களே தவிர அறிவு, திறமை, நாணயத்தால் அல்ல.

பெரியார்