நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.
அம்பேத்கர்ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
அம்பேத்கர்எனக்கு வேண்டியவற்றை என்னால் செய்யமுடியவில்லை என்பதை உணரும் வரை, நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை.
ஃபிரடெரிக் டக்ளஸ்சுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.
மகாத்மா காந்திஇனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.
மகாத்மா காந்திஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதி