Share

Best Tamil Quotes on Stone

கல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

இயேசு கிறிஸ்து TamilPicture Quote on sin stone
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tea Creative │ Soo Chung

உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.

இயேசு கிறிஸ்து
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on dog stone goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Gramner

உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.

வின்ஸ்டன் சர்ச்சில்
தெரியவில்லை TamilPicture Quote on stream stone strength perseverance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Zunikoff

ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!

தெரியவில்லை