Best Tamil Quotes on Target

இலக்கு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கன்பூசியஸ் Tamil Picture Quote on time target priority
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jens Lelie

ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை துரத்தினால் இரண்டுமே தப்பிவிடும்!

கன்பூசியஸ்
எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Tamil Picture Quote on give up target faith passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட்
ஜேம்ஸ் கேமரூன் Tamil Picture Quote on target failure aim
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arren Mills

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

ஜேம்ஸ் கேமரூன்
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on moon target failure star
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fabrício Severo

நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.

நார்மன் வின்சென்ட் பீலே
வெய்ன் கிரெட்ஸ்கி Tamil Picture Quote on target try failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Afif Ramdhasuma

நீங்கள் முயற்சிக்காத இலக்குகளை நூறு சதவீதம் இழக்கிறீர்கள்.

வெய்ன் கிரெட்ஸ்கி