நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டுள்ளேன்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்உங்கள் தோல்விகள் உங்களை வரையறுக்க அனுமதிக்க முடியாது. உங்கள் தோல்விகள் உங்களுக்கு கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.
பராக் ஒபாமாசெய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
பெர்னார்ட் ஷாகல்வியின் குறிக்கோள், பிறரின் எண்ணங்களை நமக்குள் புகுத்தி எதை சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, எப்படி சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து அதன்மூலம் நம் மனதை மேம்படுத்தி நமக்காக சிந்திக்க வழி காட்டுவதே.
பில் பீட்டி