செயல்கள் விதியின் விதைகள், அவைதான், இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.
நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை.
மரத்தில் ஏற முடியாத மனிதன்தான் ஒருபோதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசி கொண்டிருப்பான்.
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை.
ஒரு மரத்தை நட்டிருக்க சிறந்த நேரம் 20 வருடத்திற்க்கு முன்பு. அதன் பிறகு இப்பொழுது.