Share

Best Tamil Quotes on Weeds

களைகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கண்ணதாசன் TamilPicture Quote on weeds tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rebekah Vos

நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை.

கண்ணதாசன்