உங்களைப் பற்றிய உண்மையைச் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே, பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்.
ஆன்டிஸ்தீனஸ்எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்.
ஜான் ரஸ்கின்உண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று.
ஓஷோ