ஒரு முயற்சி உங்களை பதட்டமடைய்யச் செய்தால், அநேகமாக நீங்கள் அதை சரியாகத்தான் செய்கிறீர்கள்.
டொனால்ட் குளோவர்காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்க்கே மிகச்சிறந்தவை கிடைக்கின்றன.
ஜாக் கேன்ஃபீல்ட்ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!
ரால்ப் மார்ஸ்டன்எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக.
சாமுவேல் பெக்கெட்தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.
நெப்போலியன் பொனபார்ட்