கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.
தாமஸ் ஆல்வா எடிசன்உன்னை நீயே பலவீனன் என்று கருதுவது அறிவீனம்!
சுவாமி விவேகானந்தர்