Share

Best Tamil Quotes on Wise

விவேகம் அறிவு ஞானம் அறிவாளி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

புத்தர் TamilPicture Quote on storm rock mind wise
Download Desktop / Mobile Wallpaper
Photo by NOAA

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.

புத்தர்
காமராசர் TamilPicture Quote on stupid wise
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steve Harvey

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.

காமராசர்
காமராசர் TamilPicture Quote on wise rational stupid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Levi Kyiv

நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட, ஒரு மூடனோடு மோதுவது மிகவும் சிரமமானது.

காமராசர்
பெரியார் TamilPicture Quote on wise fool logic
Download Desktop / Mobile Wallpaper
Photo by Uta Scholl

நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

பெரியார்