Best Tamil Quotes on You

நீங்கள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கேத்ரின் மிராக்கிள் Tamil Picture Quote on leader you
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yuhan Du

தலைவருக்காக காத்திருக்காதீர்கள், கண்ணாடியைப் பாருங்கள். அது நீங்கள்தான்.

கேத்ரின் மிராக்கிள்
தாமசு ஜெஃபர்சன் Tamil Picture Quote on action you motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கேள்வி கேட்காதீர்கள், செயலில் இறங்குங்கள். செய்யும் செயலே நீங்கள் யார் என்பதை வரையறுக்கும்.

தாமசு ஜெஃபர்சன்