ஓப்ரா வின்ஃப்ரே பொன்மொழிகள்

30 quotes TV Host, Producer

தொலைக்காட்சி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிறப்பு January 291954
ஓப்ரா வின்ஃப்ரே ஒரு அமெரிக்க ஊடக நிர்வாகி, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை மற்றும் கொடையாளர் ஆவார். 1986 முதல் 2011 வரை 25 சீசன்களில் ஓடிய The Oprah Winfrey Show என்ற மிகவும் வெற்றிகரமான பேச்சு நிகழ்ச்சிக்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். கல்வி மற்றும் சுகாதார பணிகளுக்காக இவரின் தொண்டு நிறுவனங்களின் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.
Oprah Winfrey Tamil Picture Quote on habitபழக்கம் inventionகண்டுபிடிப்பு futureஎதிர்காலம் changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nubelson Fernandes

இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on queenராணி fearபயம் failureதோல்வி victoryவெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on doசெய்தல் failureதோல்வி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Oswald

உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on new-yearபுத்தாண்டு chanceவாய்ப்பு optimismநம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

இது நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, சரியானதைச் செய்ய.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on new-yearபுத்தாண்டு dreamsகனவுகள் joyமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Walls.io

வரவிருக்கும் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மாயாஜாலங்கள், கனவுகள் மற்றும் நல்ல பைத்தியகாரத்தனங்களால் நிறைந்திருக்கட்டும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on friendshipநட்பு inspirationஊக்கம் supportஆதரவு relationshipsஉறவுகள்
Download Desktop / Mobile Wallpaper

உன்னை மேலும் உயர்த்தும் மனிதர்களுடன் மட்டுமே நீ இரு.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on successவெற்றி hard-workகடின உழைப்பு happinessமகிழ்ச்சி disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

ஊதியம் இல்லாமலும் உன் வேலையைச் செய்வாயானால், நீ வெற்றிப் பாதையில் இருக்கிறாய் என அறிவாய்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on strengthபலம் struggleபோராட்டம் lifeவாழ்க்கை disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

போராட்டம் இல்லாத இடத்தில், பலம் இருப்பதில்லை.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on educationகல்வி changeமாற்றம் lifeவாழ்க்கை wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

தோல்வி ஒரு சிறந்த ஆசான். திறந்த மனதுடன் இருந்தால், ஒவ்வொரு தவறும் ஒரு பாடத்தை வழங்கும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on disciplineஒழுக்கம் successவெற்றி actionசெயல் mindfulnessநினைவாற்றல்
Download Desktop / Mobile Wallpaper

இக்கணத்தில் உன்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்வது, அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்திற்கு உன்னை இட்டுச் செல்லும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on successவெற்றி significanceமுக்கியத்துவம் purposeநோக்கம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

வெற்றி பெறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், மாறாக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்க உழைக்கவும்; வெற்றி தானாகவே பின்தொடரும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on passionபேரார்வம் energyஆற்றல் focusகவனம்
Download Desktop / Mobile Wallpaper

ஆர்வம் என்பது ஆற்றல். உன்னை உற்சாகப்படுத்தும் ஒன்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வரும் சக்தியை உணர்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on wisdomஞானம் changeமாற்றம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

உன் காயங்களை ஞானமாக மாற்று.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on gratitudeநன்றியுணர்வு happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

உன்னிடம் உள்ளதற்கு நன்றி சொல்; அதிகம் பெறுவாய். இல்லாததையே நினைத்தால், என்றும் நிறைவுறாது உனக்கு.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on lifeவாழ்க்கை workவேலை successவெற்றி motivationalஊக்கமூட்டும்
Download Desktop / Mobile Wallpaper

வாழ்க்கையின் பெரிய இரகசியம், பெரிய இரகசியமே இல்லை என்பதுதான். உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், உழைக்கத் தயாராக இருந்தால் அதை அடையலாம்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on wisdomஞானம் intuitionஉள்ளுணர்வு self-confidenceதன்னம்பிக்கை guidanceவழிகாட்டுதல்
Download Desktop / Mobile Wallpaper

உன் உள்ளுணர்வைப் பின்பற்று. அங்கேதான் உண்மையான ஞானம் வெளிப்படும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி gratitudeநன்றியுணர்வு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் வாழ்வைப் போற்றி, கொண்டாடக் கொண்டாட, கொண்டாட இன்னும் பல கிடைக்கும் வாழ்வில்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on courageதைரியம் lifeவாழ்க்கை successவெற்றி askகேள்
Download Desktop / Mobile Wallpaper

கேட்கும் துணிவு உனக்கிருந்தால், வாழ்க்கையில் நீ கேட்பது உனக்குக் கிடைக்கும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on failureதோல்வி opportunityவாய்ப்பு changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper

தோல்வி என்பது, ஒரு தகவல் மட்டுமே; உன் பாதையை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on changeமாற்றம் lifeவாழ்க்கை successவெற்றி self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

காலத்தால் கண்டறியப்பட்ட மிகச்சிறந்த உண்மை என்னவென்றால், ஒருவர் தனது மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியும்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on successவெற்றி motivationஊக்கம் lifeவாழ்க்கை hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

தோல்வி என்பது வெற்றிக்கு இட்டுச்செல்லும் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on dreamகனவு lifeவாழ்க்கை adventureசாகசம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

நீ எடுக்கக்கூடிய மிகப்பெரிய சாகசம் உன் கனவு வாழ்க்கையை வாழ்வதுதான்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on riskஆபத்து lifeவாழ்க்கை courageதைரியம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

துணிந்து இடர் செய்யாதிருப்பதே வாழ்வின் பெரும் இடர் என நான் நம்புகிறேன்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on successவெற்றி preparationதயாரிப்பு opportunityவாய்ப்பு luckஅதிர்ஷ்டம்
Download Desktop / Mobile Wallpaper

அதிர்ஷ்டம் என்பது தயார்நிலையும் வாய்ப்பும் சந்திப்பதே.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on lifeவாழ்க்கை patienceபொறுமை successவெற்றி desireஆசை
Download Desktop / Mobile Wallpaper

நீ அனைத்தையும் பெறலாம். ஆனால், அனைத்தையும் ஒரே நேரத்தில் பெற முடியாது.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on mindsetமனநிலை self-improvementதன்னம்பிக்கை focusகவனம்
Download Desktop / Mobile Wallpaper

நாம் எதை எண்ணுகிறோமோ, அதுவாகவே ஆகிறோம்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை joyமகிழ்ச்சி present-momentதற்போதைய தருணம்
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு நாளும், மூச்சை உள்ளிழுத்து, காலணிகளைக் கழற்றி, நடனமாட ஒரு வாய்ப்பு.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on wisdomஞானம் changeமாற்றம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

உன் காயங்களை ஞானமாக மாற்று.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on dreamகனவு lifeவாழ்க்கை motivationஊக்கம் happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிகப்பெரிய சாகசம், உங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வதே.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Oprah Winfrey Tamil Picture Quote on lifeவாழ்க்கை hopeநம்பிக்கை gratitudeநன்றியுணர்வு happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு சூரிய உதயமும் ஒரு புதிய பக்கம், நம்மைச் செம்மைப்படுத்த, ஒவ்வொரு நாளையும் அதன் முழுப் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் ஓர் அற்புதம் என்பதை நான் உறுதியாக அறிவேன்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
Books by Oprah Winfrey

Explore the wisdom of Oprah Winfrey in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.