Share

Tamil Quotes of Benjamin Franklin

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல் மேதை,விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Statesman Scientist அரசியல் மேதை விஞ்ஞானி ஜனவரி 161706 ஏப்ரல் 161790
Benjamin Franklin TamilPicture Quote on hope dream hard work motivational நம்பிக்கை கனவு கடின உழைப்பு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Bhagat

ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on character happiness world தன்மை மகிழ்ச்சி உலகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roméo A.

ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on failure prepare தோல்வி தயார்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gabin Vallet

தயாராவதற்கு தோல்வியடையும் போது, தோல்வியடைய தயாராகிவிடுகிறாய்!

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on time delay நேரம் தாமதம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexandar Todov

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் காலம் தாமதிக்காது.

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on knowledge investment அறிவு முதலீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clark Tibbs

அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியை அளிக்கிறது.

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on marriage nature happiness திருமணம் இயற்கை மகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Kovin

திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on friendship advice wisdom decision making நட்பு அறிவுரை ஞானம் முடிவெடுத்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Omar Lopez

நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.

பெஞ்சமின் பிராங்க்ளின்
Benjamin Franklin TamilPicture Quote on new year hope optimism புத்தாண்டு நம்பிக்கை நம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ricardo Loaiza

புத்தாண்டின் மிக அற்புதமான ஒளி எதிர்காலத்தை பற்றிய இனிமையான நம்பிக்கை!

பெஞ்சமின் பிராங்க்ளின்