Tamil Quotes of Robin Sharma

5 quotes Author, Businessman, ஆசிரியர், தொழிலதிபர்

கனடாஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,தொழிலதிபர் ராபின் ஷர்மா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Businessman ஆசிரியர் தொழிலதிபர் பிறப்பு ஜூன் 161965
Robin Sharma Tamil Picture Quote on knowledge attempt victory motivational அறிவு முயற்சி வெற்றி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Devon dennis

உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.

ராபின் ஷர்மா Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
Robin Sharma Tamil Picture Quote on talk action பேச்சு செயல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

குறைவாக பேசு, நிறைய செயல்படு.

ராபின் ஷர்மா Share on WhatsApp
Robin Sharma Tamil Picture Quote on failure price misery risk motivational தோல்வி விலை துன்பம் ஆபத்து தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Carless

தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.

ராபின் ஷர்மா Share on WhatsApp
Robin Sharma Tamil Picture Quote on dream action start கனவு செயல் ஆரம்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Iftekhar Nibir

பெரியதாக கனவு காணுங்கள், சிறியதாக தொடங்குங்கள், ஆனால் இப்போதே தொடங்குங்கள்.

ராபின் ஷர்மா Share on WhatsApp
Robin Sharma Tamil Picture Quote on game victory possibility motivational விளையாட்டு வெற்றி சாத்தியம் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ராபின் ஷர்மா Share on WhatsApp
Books by Robin Sharma

Explore the wisdom of Robin Sharma in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.