ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
தயாராவதற்கு தோல்வியடையும் போது, தோல்வியடைய தயாராகிவிடுகிறாய்!
நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் காலம் தாமதிக்காது.
அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியை அளிக்கிறது.
திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.
நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.
புத்தாண்டின் மிக அற்புதமான ஒளி எதிர்காலத்தை பற்றிய இனிமையான நம்பிக்கை!