உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே
இருக்கவேண்டிய கேள்வி,
"நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள்
நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே",
ஏனெனில், உங்களிடம் இருப்பது
நேரம் ஒன்றுதான்.
ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது
திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை,
அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன்.
ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.