Share

Best Tamil Quotes on Ability

திறன் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

எலான் மஸ்க் TamilPicture Quote on ability mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matthieu Joannon

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.

எலான் மஸ்க்