உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை நீங்கள் வகுக்கவில்லையெனில், பிறரது திட்டங்களில் நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். உங்களுக்காக பிறரின் திட்டங்களில் என்ன இருக்கப் போகின்றது? அதிகமிருக்கப்பாவதில்லை!
சோகத்தை விலக்கி வைப்பதற்காக நம்மைச் சுற்றி நாம் கட்டும் சுவர்கள் மகிழ்ச்சியையும் விலக்கி வைக்கின்றன.
ஒரு நாளை நீங்கள் இயக்காதபோது அது உங்களை இயக்குகிறது.
கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.