Share

Best Tamil Quotes on Health

ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஸ்விட்சர் TamilPicture Quote on happiness health memory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.

ஆல்பர்ட் ஸ்விட்சர்
நார்மன் வின்சென்ட் பீலே TamilPicture Quote on practice health thought
Download Desktop / Mobile Wallpaper
Photo by Abigail Keenan

தினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும்.

நார்மன் வின்சென்ட் பீலே
ஜிம் ரோன் TamilPicture Quote on learn wealth health spirituality motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.

ஜிம் ரோன்