அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தெரியவில்லைஒன்றை அடைவதற்கு அதன் பின்னே ஓடி அலைபவனை விட, தனக்கு வேண்டியதை அடைவதற்கு தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறவனே நினைத்ததை அடைவான்!
தெரியவில்லைஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
தெரியவில்லைஒழுக்கம் உடனடி தேவைக்கும், உண்மையான தேவைக்கும் இடையிலான உங்களின் தேர்வு.
தெரியவில்லைஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.
தெரியவில்லைகடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
தெரியவில்லைகரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
தெரியவில்லைகாயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!
தெரியவில்லைகடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
தெரியவில்லைஎவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.
தெரியவில்லைஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லைஇனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லைநீங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களின் அளவைக் கொண்டு உங்கள் திருமணம் வாழ்வு ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. அந்த போராட்டங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறுதியால் வரையறுக்கப்படுகிறது.
தெரியவில்லைஇன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
தெரியவில்லைஉழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!
தெரியவில்லைஎதிர் காலத்தை கணிப்பதற்கு சிறந்த வழி, அதை உருவாக்குவதே!
தெரியவில்லை