மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!
ஜிக் ஜிக்லர்தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.
ஜிக் ஜிக்லர்உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.
ஜிக் ஜிக்லர்