ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.
புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை.
ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.
எனக்கு வயதாக வயதாக என் தந்தை இன்னும் அறிவாளியாக தெரிகிறார்.