Best Tamil Quotes on Asset

சொத்து என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on learn asset education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ராபர்ட் கியோசாகி Tamil Picture Quote on asset mind training
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chris

நம்மிடம் உள்ள ஒரே மிகப்பெரிய சொத்து நமது மனம் மட்டுமே, அதைக் சரியாகப் பயிற்றுவித்தால், அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும்.

ராபர்ட் கியோசாகி