Share

Best Tamil Quotes on Believe

நம்பு நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மேஜிக் ஜான்சன் TamilPicture Quote on hope help believe
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rahul Chakraborty

எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை, அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர்.

மேஜிக் ஜான்சன்
நீகாஸ் கசந்த்சாகீஸ் TamilPicture Quote on success believe motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

வெற்றிபெற, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.

நீகாஸ் கசந்த்சாகீஸ்
பெரியார் TamilPicture Quote on believe battle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austrian National Library

உங்களால் முடியும் என்ற நம்பிக்கையே பாதி செயலை முடித்ததற்கு சமம்!

பெரியார்