Best Tamil Quotes on Challenge

சவால் சவால்கள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

கோனார் மெக்ரிகோர் Tamil Picture Quote on success failure challenge fighter
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.

கோனார் மெக்ரிகோர்
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on challenge victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jametlene Reskp

சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணரமுடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன்
ஹர்ஷ் அகர்வால் Tamil Picture Quote on learn challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Emmanuel Ikwuegbu

அதனதன் சிரமங்களை எதிர்கொள்ள தயாரெனில் யாராலும் எதுவும் கற்க முடியும்.

ஹர்ஷ் அகர்வால்
சாலமன் ராஜா Tamil Picture Quote on friendship support growth learning challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maxim Hopman

ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.

சாலமன் ராஜா
ரேமண்ட் ஹல் Tamil Picture Quote on marriage challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jakayla Toney

எல்லா திருமணங்களும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அதன்பின் ஒன்றாக வாழ்வதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.

ரேமண்ட் ஹல்
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on challenge victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on success challenge growth enjoyment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

மனிதனுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் தேவை, ஏனென்றால் வெற்றியை அனுபவிக்க அவை அவசியம்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on science technology research development challenge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sergey Zolkin

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சிக்கு அவசியம். நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்து, நமது சவால்களை தீர்க்க உதவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்.

ஜவஹர்லால் நேரு