Share

Best Tamil Quotes on Eye

கண் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர் TamilPicture Quote on heart eye
Download Desktop / Mobile Wallpaper
Photo by Siora Photography

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
மகாத்மா காந்தி TamilPicture Quote on eye blind mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nicholas Doherty

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் தவறுகளை உணராதவனே குருடன்.

மகாத்மா காந்தி