கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் இருக்கும் கெட்ட பெயருக்கு அவர் இல்லாமல் இருப்பது நல்லது.
ஜூல்ஸ் ரெனார்ட்நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
அன்னை தெரசாஉங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.
லியோ புஸ்காக்லியாநீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.
பெரியார்