Share

Best Tamil Quotes on Prison

சிறை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜான் டிரைடன் TamilPicture Quote on heaven prison freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by averie woodard

சொர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன், எனக்குச் சுதந்திரமே தேவை.

ஜான் டிரைடன்