Best Tamil Quotes on History

வரலாறு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

வில் டுரான்ட் Tamil Picture Quote on history lesson
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Olson

வரலாற்றின் படிப்பினைகள் நமக்கு ஏதாவது கற்று தருகிறது என்றால் அது வரலாற்றின் பாடங்களை யாரும் சரியாக கற்பதில்லை என்பதே.

வில் டுரான்ட்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on birth success history motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Artem Zhukov

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்