அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியை அளிக்கிறது.
பெஞ்சமின் பிராங்க்ளின்நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில்வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
அடால்ஃப் ஹிட்லர்உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.
ராபின் ஷர்மாகல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.
ஜவஹர்லால் நேருகல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார்கல்வி என்பது உண்மைக்கான ஒரு தேடலே. அறிவு, ஞானத்தின் வழியிலான முடிவற்ற பயணம் அது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவை வழங்குகிறது, அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.
பெரியார்சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.
பெரியார்திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.
பெரியார்