சிந்தனை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள்
பட்டியல்.
செயல் நன்று,
சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உனது மனதை உயர்ந்த
இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.
அவற்றை ஒவ்வொரு நாளின்
பகலிலும் இரவிலும்
உன் முன் நிறுத்து; அதிலிருந்து
நல் செயல்கள் விளையும்.