தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானதல்ல, அதுவும் வெற்றியின் ஒரு பகுதியே!
அரியானா ஹஃபிங்டன்கடின உழைப்பு வெற்றியை தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.
பி.ஜே.குப்தாவெற்றியாளர்கள் அசாதாரணமாக மாற முயற்சிப்பதில்லை. மாறாக, அசாதாரணமான காரியங்களை செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பிரையன் ட்ரேசிநீங்கள் அமைதியாக கடினமாக உழையுங்கள். உங்களுடைய வெற்றி உங்களுக்காக சத்தமிடட்டும்.
ஃபிராங்க் ஓசன்சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணரமுடியும்.
ஜார்ஜ் எஸ் பாட்டன்வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது. படிகட்டுகளை தான் பயன் படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு அடியாக!
ஜோ ஜிரார்ட்நம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி
ஜான் சி மேக்ஸ்வெல்நாம் ஏன் வெற்றி பெறவேண்டும்? ஏனெனில் நாம் தோற்றவர்களாக இருக்க கூடாது!
மேக்ஸ் ஸ்க்மெலிங்வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது!
ஸ்பார்க்கி ஆண்டர்சன்வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன்திறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.
டிம் நோட்கேவெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி வீண்போகாது.
இடோவு கோயீனிகன்திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.
ஸ்டீபன் கிங்வெற்றி என்பது எதை சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதை கடந்து சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டியது.
ஃபேன்னி கொடிஅன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!
முகமது அலி ஜின்னாதோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!
நெப்போலியன் பொனபார்ட்வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
அடால்ஃப் ஹிட்லர்வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்வெற்றி எல்லாமல்ல, வெற்றி பெற வேண்டுவதே எல்லாம்.
வின்ஸ் லோம்பார்டிவெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.
எரிக் தாமஸ்சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.
ஜார்ஜ் எஸ் பாட்டன்நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.
மாயா ஏஞ்சலோவெற்றி எனும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி.
ட்ரூமன் கபோட்உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.
ராபின் ஷர்மாவிளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராபின் ஷர்மாகடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
தெரியவில்லை